மரண அறிவித்தல்
பிறப்பு 21 FEB 1949
இறப்பு 03 FEB 2019
திருமதி குமாரராணி சிவஞானசூரியர்
வயது 69
குமாரராணி சிவஞானசூரியர் 1949 - 2019 பண்டத்தரிப்பு இலங்கை
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பண்டத்தரிப்பு செட்டிகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரராணி சிவஞானசூரியர் அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ஐயர் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவஞானசூரியர் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பாலகுமார், குமாரம்பிகை, குமாரசிங்கம், குமரரேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற விக்கினராசா ஐயர், மகேந்திரராசா, தேவசேனா, ரவிந்திரன், இந்திரசேனா, மகேஸ்வரதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோகிலா, கெளசிகா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

அன்பழகன், கலையழகி, கலையரசி, ஞானவழகன், கலைவாணி ஆகியோரின் அன்பு பெரிய அன்ரியும்,

நளினி, ரஞ்சன், சாலினி, ஈசன், உமா, தெய்வமலர், செந்தில்குமரன், மீரா, சங்கீதா, ஜயந்தன், ஜனனி, லவன், யுவன், வலன், புலிஆச்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரேமகுமார், உதயகுமார், மதிவதனா, ஜெயவதனா, பாலகுமார் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

துஷ்யந்தி, தாட்சாயினி, பார்த்தீபன், குபேரன், பிரதாஸ், ஜீவதாஸ், பைரவி ஆகியோரின் பெரிய தாயாரும்,

அத்துடன் அனைத்து மருமக்களும், அன்புள்ள அன்ரியும், அனைத்து பேரப்பிள்ளைகளின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


Kumararani Sivagnanasuriar was born in Chettikurichi, Pandatharippu Jaffna and Lived in London Wembley passed away peacefully on 3rd February 2019.

The Loving beloved Daughter of late Paranjothi, Sinnammah and beloved Daughter-in-law of late Sinnathurai Iyer, Gnanamah.

Beloved Wife of Sivagnanasuriar.

Loving Sister of late Balakumaran, Kumarambigai, Kumarasingam, Kumareswari.

Loving In-law of late Vignarajah Iyer, Mahenthirarajah, Thevasena, Raveendran, Indrasena, Maheswarathas.

Loving Periamma of Kohila, Kowchika.

Loving Periaunty of Anpalahan, Kalaialahi, Kalaiarasi, Gnanavalahan, Kalaivani.

Loving Mami of Nalini, Ranjan, Shalini, Eason, Uma, Theivamalar, Senthilkumaran, Meera, Sangeetha, Jayanthan, Janani, Lavan, Yuvan, Valan, Puliaachi.

Loving Sithy of Premakumar, Uthayakumar, Mathivathana, Jeyavathana, Balakumar.

Loving Periamma of Thusyanthi, Thaadsayini, Partheepan, Kupaeran, Prathas, Jeevathas, Bhairavi.

And loving aunty of all the Daughters-in-law, Sons-in-law, and the love of all Grand Children.

This notice is provided for all family and friends.

தகவல்: சிவஞானசூரியர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சிவஞானசூரியர் - Sivagnanasuriar
குமாராம்பிகை - Kumarambigai
குமாரசிங்கம் - Kumarasingam
குமாரரேஸ்வரி - Kumareswari
கோகிலா - Kohila
கெளசிகா - Kowchika

Summary

Photos