மரண அறிவித்தல்
பிறப்பு 01 FEB 1937
இறப்பு 13 JUN 2019
திருமதி அன்னலட்சுமி நாகராசா
Retired Teacher Drieberg College
வயது 82
அன்னலட்சுமி நாகராசா 1937 - 2019 மீசாலை இலங்கை
Tribute 18 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி நாகராசா அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேலுப்பிள்ளை அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

சுப்ரமணியம் நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

மதிவதனி, Dr. பவானந்தன், சந்திரவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, யோகம்மா, பரமேஸ்வரி, Dr. குணசிங்கம் மற்றும் ராசாத்தி, தவமணி, பொன்னம்பலம், லங்காதேவி, Dr. பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோகரன், Dr. திருமகள், கிருஷ்ணராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஞ்சுதன், சாயினி, ஹர்ஷிகா, ஹம்சிகா, மிதுனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

பவானந்தன் - மகன்
மதிவதனி - மகள்
சந்திரவதனி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்பாண மாவட்டம் சாவகச்சேரி... Read More

Photos

No Photos

View Similar profiles