மரண அறிவித்தல்
பிறப்பு 12 JAN 1935
இறப்பு 19 JUN 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
Land Development Department, Sri Lanka
வயது 84
செல்வநாயகம் ரட்ணம் 1935 - 2019 உரும்பிராய் இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும்  கொண்ட செல்வநாயகம் ரட்ணம் அவர்கள் 19-06-2019 புதன்கிழமை அன்று கனடா Markham இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ரட்ணம், கண்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற செல்வரட்ணம், ஞானமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

றதினா அவர்களின் அன்புக் கணவரும்,

வத்சலா(கனடா), சுலோஜனா(கனடா), சியாமளன்(கனடா), சுமித்திரன்(கனடா), செல்வகுமார்(கனடா), வாசுகன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கண்ணன்(கனடா), மனோரஞ்ஜன்(கனடா), ராஜி(கனடா), மலர்(கனடா), சோபனா(கனடா), காயத்திரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தங்கராஜா(பாப்பா-இலங்கை), கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

காலஞ்சென்ற புனிதசிங்கம், சுபத்திரா(சின்னா), லலிதா, காலஞ்சென்றவர்களான வசந்தா(வஜி), பிரேம்நாத் மற்றும் சுவர்னா(மணி),ஜெயந்தா, இதயா, சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

வினோக்கா, டிபிகா, செனுக்கா, சிவோனா, லக்‌ஷன், ரொஷானா, ஜெரூஷா, செரானா, சபீனோ, சஜன், துசானா, சிஷோவ், கிஷோன், தைஷோன் ஆகியோரின் அன்புப் பேரனும், 

Zaiden, Caleb, Chloe ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கண்ணன் - மருமகன்
ரஞ்சன் - மருமகன்
சியாமளன் - மகன்
சுமித்திரன் - மகன்
செல்வக்குமார் - மகன்
வாசுகன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும்,வாழைத்தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,புகையிலைத் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு... Read More

Photos

No Photos

View Similar profiles