பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 27 JUN 1933
இறப்பு 19 APR 2019
திருமதி மகாலெட்சுமி துரைராஜா
வயது 85
மகாலெட்சுமி துரைராஜா 1933 - 2019 சண்டிலிப்பாய் இலங்கை
Tribute 16 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குளாயைப் பிறப்பிடமாகவும், இளவாலை பெரியவிளானை வசிப்பிடமாகவும், லண்டன் Iford ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மகாலெட்சுமி துரைராஜா அவர்கள் 19-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சுகிர்தாதேவி(இலங்கை), சாந்தி(ஜேர்மனி), குருபரன், குமரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா சபாபதிப்பிள்ளை, ராஜலெட்சுமி வீரசிங்கம் ஆகியோரின் அன்புச்  சகோதரியும்,

ஸ்ரீகௌரிபாலா(இலங்கை), மாணிக்கவாசகர்(ஜேர்மனி), சுதா, யசோதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தீபன், மயூரன், லங்கீர்த்தன்- பத்மபிரியா, மனோசாந், வினோசாந், ஜாதவி, ஷாஜவி, கிரீஷன், கிரித்திக், கன்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விஷ்னிகா, சஷ்வின், ரஷ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குரு
குமரன்(பாபு)
சுகிர்தா
சாந்தி

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், நெல்வயல், வாழைத்தோட்டம், புகையிலைத்தோட்டம், வெங்காய வயல்கள்... Read More

Photos

No Photos