மரண அறிவித்தல்
பிறப்பு 23 SEP 1962
இறப்பு 07 FEB 2020
ரட்ணம் சபாநாதன் 1962 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம் இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ரட்ணம் சபாநாதன் அவர்கள் 07-02-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ரட்ணம், கமலம்(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி, பர்வதம்(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,

தேன்மொழி(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

பாமினி(சுவர்ணா- பிரித்தானியா), சுகாசினி(சுகா- பிரான்ஸ்), சுகிர்தா(பிரித்தானியா), எழிலரசன்(சுகன்- பிரான்ஸ்), ஹரிகரன்(சுரேஷ்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முகுந்தன்(பிரித்தானியா), கோமளன்(பிரான்ஸ்), இமாம்(பிரித்தானியா) ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், கமலநாதன்(ஜேர்மனி), பூபதி(ஜேர்மனி), கங்காதேவி(ஜேர்மனி), ஜெகநாதன்(கண்ணன்- கனடா), சிவநாதன்(சிவா- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அருள்மொழி(பிரித்தானியா), பொன்மொழி(பிரித்தானியா), காலஞ்சென்ற மணிமொழி, அண்ணாத்துரை(பிரித்தானியா), கிளிமொழி(பிரித்தானியா), கருணாநிதி(பிரித்தானியா), கனிமொழி(பிரித்தானியா), கலியுகன்(பிரித்தானியா), காலஞ்சென்ற திருநாவுக்கரசு, உதயரஞ்சனி(ஜேர்மனி), கந்தசாமி(ஜேர்மனி), சுகந்தன்(ஜேர்மனி), சுனித்திரா(கனடா), சர்மிளா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சேயோன், டனோஷிக், டனிஷ், எய்டின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தேன்மொழி - மனைவி
சுவர்ணா - மகள்
சுகா - மகள்
சுகி - மகள்
சுகன் - மகன்
சுரேஷ் - மகன்
கமலம் - தாய்
கமலநாதன் - சகோதரர்
பூபதி - சகோதரி
கங்கா - சகோதரி
கண்ணன் - சகோதரர்
சிவா - சகோதரர்
முகுந்தன் - மருமகன்
கோமளன் - மருமகன்
இமாம் - மருமகன்
அண்ணாத்துரை - மச்சான்
கருணாநிதி - மச்சான்
கலியுகன் - மச்சான்

Photos

No Photos

View Similar profiles