பிரசுரிப்பு Contact Publisher
பிறப்பு 20 DEC 1937
இறப்பு 10 JAN 2019
திரு வேல்நாயகம் சிதம்பரப்பிள்ளை முன்னாள் முல்லைத்தீவு பட்டின சபை / வவுனியா நகரசபை செயலாளர்
பிறந்த இடம் மாமூலை
வாழ்ந்த இடம் உண்ணாப்புலவு Brampton
வேல்நாயகம் சிதம்பரப்பிள்ளை 1937 - 2019 மாமூலை இலங்கை

கண்ணீர் அஞ்சலி

Thavamani Kanagalingam family 12 JAN 2019 Canada

அன்பு பண்பு அமைதியுடன் கூடிய இல்லற வாழ்க்கையை வாழ்ந்தீர்கள்.
இதுவே உலகம் போற்றும் நல்வாழ்வு. ஆண்டவன் திருவடியின் கீழ் பேரின்பப் பெருவாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறோம். தவமணி கனகலிங்கம் குடும்பம்