மரண அறிவித்தல்
பிறப்பு 20 DEC 1937
இறப்பு 10 JAN 2019
திரு வேல்நாயகம் சிதம்பரப்பிள்ளை
முன்னாள் முல்லைத்தீவு பட்டின சபை / வவுனியா நகரசபை செயலாளர்
வயது 81
வேல்நாயகம் சிதம்பரப்பிள்ளை 1937 - 2019 மாமூலை இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

முல்லைத்தீவு மாமூலையைப் பிறப்பிடமாகவும், உண்ணாப்புலவு, கனடா Brampton ஐ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேல்நாயகம் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 10-01-2019 வியாழக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

மாலினி, திலீபன், ராகினி, நிரஞ்சனி, தயாளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோரஞ்சிதம், இரகுநாதபிள்ளை, சிவரஞ்சிதம், சிவநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவனேஸ்வரன், வினோதினி, ஸ்ரீகுகன், சற்குருநாதன், பிறின்ஸ்லி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராஜதுரை, செல்வநாயகம், நாகரத்தினம், கயிலாயநாயகி (தங்கம்மா), காலஞ்சென்ற சிவகுமாரி, சொர்ணேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சூரியகுமாரன், நந்தகுமாரன், வாசுகி, வளர்மதி, வான்மதி, சாந்திக்குமாரன், ராஜகுமாரன், ரகுமாரன், ஸ்ரீ முருகதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாந்தகுமார், ஷண்முகப்பிரியா, சிவப்பிரியா, அபிராமி, ராகுலன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

றொமீலா, அவினாஷ் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

பிரியதர்ஷன், பிரியந்தன், கபிலேஷ், நீரஜன், சஜீவன், சுபாங்கி, றொய்ஸ்ரன்ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்  ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-01-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உணாப்புலவு முல்லைத்தீவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மாலினி
மாலினி
திலீபன்
நிறஞ்சனி
ராகினி
தயாளினி
பிறின்ஸ்
சிவநாயகம்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos