1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 JUL 1959
இறப்பு 17 SEP 2019
அமரர் ரூபன் சோமநாதன்
இறந்த வயது 60
ரூபன் சோமநாதன் 1959 - 2019 சாவகச்சேரி இலங்கை
Tribute 36 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரூபன் சோமநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று போனதுவோ- கர்த்தரின்
நித்திய ஜீவியத்திற்குள் நீவீர் கலந்து

கருணையின் இலக்கணமே
புன்னகை பூத்த இன்முகத்தவனே
என்றும் எம் பாசமான நேசக்காரனே
குறிப்பறிந்து உதவிக்கரம்- நீட்டியவனே
கடமையின் சிகரமே
நம் நல் வாழ்விற் வித்திட்டவனே

மரித்தவர்கள் பாக்கியவான்கள் என்று
நித்திய ஜீவிய ராஜ்ஜியத்திற்குள் கர்த்தர்
உம்மை நிரந்தரமாக அழைத்து ஆண்டொன்று
ஆனதுவோ!

என்றும் நீங்கா நினைவுடன்
குடும்பத்தினர்..


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிமாலினி - மனைவி
யோயல் - மகன்
சோமினா ஜீவராஜ் - சகோதரி
மஞ்சுளா குணசீலன் - சகோதரி
தேவினா ஜெயக்குமார் - சகோதரி
இலக்பவுல் - சகோதரி
ரட்ணராஜா - மாமா

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Manoharan Rajeswaran Puliyangkoodal, Hong Kong, Vavuniya View Profile
  • Sivasubramaniam Sivakumaran Chavakachcheri, Moenchengladbach - Germany, Neuss - Germany View Profile
  • Rajaratnam Sinnathurai Kurumpasiddy, Oman, Colombo, Vannarpannai, Markham - Canada View Profile
  • Puvaneswari Nellinathan Nunavil West View Profile