மரண அறிவித்தல்
அன்னை மடியில் 03 OCT 1973
ஆண்டவன் அடியில் 05 APR 2019
திரு யோகராசா செழியன்
வயது 45
யோகராசா செழியன் 1973 - 2019 கொடிகாமம் இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகராசா செழியன் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற யோகராசா(முகாமையாளர் BOC), சரஸ்வதி(பிரான்ஸ்) தம்பதிகளின் மூத்த புதல்வரும், முத்துக்குமாரு மனோரஞ்சிதம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரபலதா(லதா- ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,

செர்லின், செரமியா, லவினன், லதுசன், லதுசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பவானி(பிரான்ஸ்), செந்தூரன், சேந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரபாகரன்(நோர்வே), பிரபஈசன், பிரதீபா, பிரதர்சா(பிரான்ஸ்), பிரதர்சினி, பிரபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

சரஸ்வதி - தாய்
லதா - மனைவி
பவாணி - சகோதரி
சேந்தன் - சகோதரர்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும், தென்மராட்சியின் முக்கிய நகரங்களில் ஒன்றும் தெங்குத்தோட்டம், வயல் நிலங்கள், பழமரங்கள், மரக்கறி தோட்டம் என செழிப்பு மிகு இடமான... Read More

Photos

No Photos