மரண அறிவித்தல்
பிறப்பு 22 FEB 1922
இறப்பு 22 MAR 2020
திரு செல்லையா இராமசாமி
முன்னாள் இரஞ்சன் ஸ்டோர் உரிமையாளர், காலி சிவன் கோவில் முன்னாள் தர்மகர்த்தா
வயது 98
செல்லையா இராமசாமி 1922 - 2020 கோண்டாவில் மேற்கு இலங்கை
Tribute 25 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா இராமசாமி அவர்கள் 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, அன்னமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற பொன்னுதுரை, சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,

இரத்தினகுமாரசிங்கம்(சுகந்தன்- கனடா), இரஞ்சன்(இலங்கை), சுகனியா(இலங்கை), லோகன்(கனடா), சுதேசி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தமலர், சித்திரா, பாமகாந்தன், ராகினி , லோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், சதாசிவம், பொன்னம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரராசிங்கம், ராஜேஸ்வரன், காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுகன்- சபித்தா, சுசாந்- காயத்திரி, சுகிஸ், மிசுசா- விதுஷன், யதுசா, துசாந்தன், சுமல்கல்யா- கபிலன், சுபால்கன், அருண், அஸ்வின், அர்ச்சனா, ஆர்த்தி, ஆரன், ஆரதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அறிசன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுகந்தன் - மகன்
லோகன் - மகன்
சுதா - மகள்
இரஞ்சன் - மகன்
சுகனியா - மகள்

Photos

View Similar profiles