நன்றி நவிலல்
திரு கார்த்திகேசு சிவகுமார் காந்தன், சிவா பிறப்பு : 08 MAR 1967 - இறப்பு : 15 DEC 2020 (வயது 53)
வாழ்ந்த இடங்கள் சுவிஸ் London - United Kingdom
கார்த்திகேசு சிவகுமார் 1967 - 2020 எல்லப்பர்மருதங்குளம் இலங்கை
நன்றி நவிலல்

வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிவகுமார் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எம்மை துவளவிடாமல் எமக்கு உணவளித்து, மனத்தைரியம் அளித்து, நேரம் காலம் பாராது சரீர உதவிகள் புரிந்து இக்கட்டான இந்த கால நிலையிலும் அன்னாரின் இறுதிக்கிரிகையை செவ்வனவே செய்து முடிக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும்  எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 31 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.