மரண அறிவித்தல்
பிறப்பு 08 DEC 1950
இறப்பு 06 JAN 2019
திரு சின்னத்தம்பி வேலாயுதம்
விறுமர் கோவில் ஆலய பூசாரி
வயது 68
சின்னத்தம்பி வேலாயுதம் 1950 - 2019 புலோலி மேற்கு இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கு வத்தனையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை ஆத்தியடி தாள்வுகலத்தி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வேலாயுதம் அவர்கள் 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

இராசேந்திரம்(இலங்கை), கிருஸ்ணமூர்த்தி(நோர்வே), இராஜேஸ்வரி(இலங்கை), விஜயகுமார்(நோர்வே), சந்திரகுமார்(சுவிஸ்), விஜயலதா(இலங்கை), உதயகுமார்(நோர்வே), சுரேஸ்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சிவகொழுந்து மற்றும் சரஸ்வதி, லட்சுமிபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலைமகள்(இலங்கை), கருணாவதி(நோர்வே), செல்வநாதன்(இலங்கை), தவதீஸ்வரி(நோர்வே), திருமாறன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாமந்தி, நிலோசியா, செந்தூரன், நிலக்‌ஷன், ஷகீரன், ஷகீனா, ஷனோஜா, அபிநாத், தஷ்சன், தேதுசா, விபூசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப. 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மந்திகை கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராசேந்திரம்
கிருஸ்ணமூர்த்தி
விஜயகுமார்
சந்திரகுமார்
சுரேஸ்குமார்

Photos