Born 03 AUG 1951
Rest 21 MAY 2020
Mrs Balasounthari Navaratnam (பாலு Teacher)
Retiret Teacher- Vidyananda College, Good Shepard Convent Kotahena Colombo
Age 68
Balasounthari Navaratnam 1951 - 2020 Kangesanthurai Sri Lanka

Tribute

ஜனகன் திருநாவுக்கரசு 22 MAY 2020 United Kingdom

எமது பாடசாலையில் விஞ்ஞான பாடத்தை விருப்புப் பாடமாக்கிய அன்புத்தாய் எங்கள் ஆசிரியை திருமதி நவரட்ணம். அவரது இழப்பை அறிந்து எம்நெஞ்சில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கன்றோம் மிஸ்.

நீங்கள் மாணவர்களாகிய எங்கள் மனதில் என்றென்றும் இருபீர்கள்.

Tributes