Born 03 AUG 1951
Rest 21 MAY 2020
Mrs Balasounthari Navaratnam (பாலு Teacher)
Retiret Teacher- Vidyananda College, Good Shepard Convent Kotahena Colombo
Age 68
Balasounthari Navaratnam 1951 - 2020 Kangesanthurai Sri Lanka
Tribute
Our Deepest Sympathies
Balasounthari Navaratnam
1951 - 2020

நான் கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் படிக்கும் போது இவர் எங்கள் பாடசாலையில் கற்பித்தார். பின்னர் எனது பிள்ளைகள் படித்த கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் பாடசாலையில் கற்பித்தவர்.மிகவும் நல்ல உள்ளம் அன்பாகப் பேசுவார். நான் அவரிடம் கல்வி கற்காவிட்டாலும். மிகவும் நட்புடன் பழகியவர். அவரது இழப்பை அறிந்ததும் தாங்கொணாத்துயரடைந்தேன் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இ. கிருஷ்ணபிள்ளை

Write Tribute

Tributes