மரண அறிவித்தல்
பிறப்பு 22 AUG 1932
இறப்பு 21 DEC 2018
திரு ரத்னசபாபதி செல்வரட்னம் ஓய்வுபெற்ற பொறியியலாளர்- நீர்ப்பாசனத் திணைக்களம், நீர்வளச்சபை
ரத்னசபாபதி செல்வரட்னம் 1932 - 2018 ஏழாலை இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரத்னசபாபதி செல்வரட்னம் அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ரத்னசபாபதி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கரம்பனைச் சேர்ந்த இராஜேஸ்வரி(நிதி- ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

இராகவன், இரமணன், இராதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தனலஷ்மி, சரஸ்வதி, இராஜேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மார்க்ரட், வெரோனிக், உமாசுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவகுரு, இளையதம்பி மற்றும் ராஜாம்பாள், சத்தியபாமா(ராணி), காலஞ்சென்ற தியாகராஜா, புஷ்பாதேவி(புஷ்பா), ஜெகதீஸ்வரி(பொட்டு) ஆகியோரின் அன்புக்குரிய மைத்துனரும்,

நீலன், ஜனனி, கல்யாணி, மீனாட்சி, அம்பிகை, ரமேஷ் ஆகியோரின் ஆருயிர் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
குடும்பத்தினர்

Summary

Photos

No Photos