மரண அறிவித்தல்
பிறப்பு 15 SEP 1962
இறப்பு 11 AUG 2019
திரு தம்பையா தர்மானந்தம்
வயது 56
தம்பையா தர்மானந்தம் 1962 - 2019 புதுக்குடியிருப்பு இலங்கை
Tribute 15 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தர்மானந்தம் அவர்கள் 11-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னர் தம்பையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், கனகலிங்கம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

மாட்டீனா, ரெல்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சச்சிதானந்தம்(கனடா), காலஞ்சென்ற விவேகானந்தம், பரமானந்தம், அன்னலட்சுமி(புதுக்குடியிருப்பு), காலஞ்சென்ற குணலட்சுமி, மகாலட்சுமி(புதுக்குடியிருப்பு), யோகலட்சுமி(புதுக்குடியிருப்பு), ஜெயலட்சுமி(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நகுலேஷ்வரன், அருள்நிதி, வசந்தினி(சுவிஸ்), நந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தயாநிதி - மனைவி
வினோத் - மைத்துனர்
குமரன் - மருமகன்
நாகரூபன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

முல்லைத்தீவு மாவட்டத்தின் அழகிய இடமும் நன்கு படித்த மக்களாக விளங்குவதுடன், இறுதிப் போரின் உச்சம் பெற்ற இடமும், நெல்நிலம்,தெங்கு தோட்டம்,மரக்கறித்... Read More

Photos

No Photos

View Similar profiles