மரண அறிவித்தல்
தோற்றம் 10 JUN 1933
மறைவு 11 JAN 2019
திருமதி சிவாம்மா இரத்தினகோபால் (மல்லிகா)
சிவாம்மா இரத்தினகோபால் 1933 - 2019 நல்லூர் இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவாம்மா இரத்தினகோபால் அவர்கள் 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான லட்சுமி(சிவக்கொழுந்து) சபாபதி தம்பதிகளின் அன்பு புத்திரியும், காலஞ்சென்ற அன்னம், அப்பாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை இரத்தினகோபல் அவர்களின் அன்பு மனைவியும்,

பரிபூரணநாயகி(கனடா), ஞானபூரணி(ராணி- இலங்கை), ஞானேந்திரன்(இலங்கை), மகேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகபூசணி அம்மா, சிவயோகநாதன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிறிகாந்தன்(கனடா), மகேந்திரா(இலங்கை), அஜந்தா(இலங்கை), பாரதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லோகேஸ்வரி, ஞானேஸ்வரன், றோசான், கபிலா, காஞ்சனா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

மகேஸ்(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு மாமியும்,

காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை சிவயோகநாதன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

சுகனியா, சகிலா, டிலானி, நிஷான், யானிகா, நிகானி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

நெத்துள் அவர்களின் அன்பு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பரி
சிறி
ராணி
மகேந்திரன்
ஞானேந்திரன்

Summary

Photos