40ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 29 MAR 1962
கர்த்தருக்குள் 29 SEP 2019
அமரர் Anne Joseph (Meena)
Associate Pastor - Emmanuel Christian Fellowship- Ilford & Former Student of Trinco Methodist Girls' High School
இறந்த வயது 57
Anne Joseph 1962 - 2019 காலி இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

காலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை, லண்டன் Dagenham ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்ட Mrs. Anne Joseph - Associate Pastor - Emmanuel Christian Fellowship- Ilford & Former Student of Trinco Methodist Girls' High School(Meena) அவர்கள் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார், Mr. Arunasalam Narayanan, காலஞ்சென்ற Mrs. Thulasiamma தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்றவர்களான Mr. Subbiah Joseph, Mrs. Devaluxhimy Joseph தம்பதிகளின் அன்பு மருமகளும்,

Rev. Kanagaratnam Joseph(தலைமை போதகர்- Emmanuel Christian Fellowship- Ilford) அவர்களின் பாசமிகு மனைவியும்,

Arun, Arul, Andrew ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Carthigeyan(கார்த்திக்), Shivapalee(ரமணி), Arun(ராஜூ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Gandhimathie, Kengeswary, Rubachandren, Dhanarajah, Anbudavamani, Kogilam, Anton Yogarajah, Vathana, Letchumi, Jeevakumar ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Sarvani, Romaine, Padmini ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

Keshani, Emma ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Joshua, Matthew, Andrea, Gabriel, Caleb ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

Sashika, Stephan ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,

Sahana, Sam, Devin, Deyson, Delisha, Delan ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

Nivethan, Rohithan, Thulasiga, Eva, Nila, Cyntia ஆகியோரின் அன்பு அத்தையும்,

Shanker, Suresh, Shanthakumar, Kevin, Vicky, Anu, Sumathi, Kobu, Vijitha, Mano, Roshan ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் 40ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலல் ஆராதனையும்

09-11-2019 சனிக்கிழமை அன்று
மு.ப 10:30 மணியளவில்

Emmanuel Christian Fellowship- Ilford,
Clementswood Baptist Church,
132 Ilford Lane,
Ilford, IG1 2LG 
 

எனும் முகவரியில் அமைந்துள்ள ஆலயத்தில் நடைபெறும். 

ஆராதனையைத் தொடர்ந்து மதிய உணவு அன்னியோனியத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தேவனாகிய கர்த்தர் Mrs. Anne Joseph அவர்களின் வாழ்க்கையிலும் அவரின் ஊடாக அநேகருடைய வாழ்வில் செய்த அளப்பரிய நன்மைகளுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்தவும் அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெரிவிக்க அன்போடு அழைக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Rev. கனகரட்ணம் ஜோசப் - கணவர்
அன்ரூ ஜோசப் - மகன்
அருள் ஜோசப் - மகன்
கார்த்திகேயன் - சகோதரர்
சிவபாலி(ரமணி) - சகோதரி
அருண்(ராஜூ) - சகோதரர்
தனராஜ் ஜோசப் - மைத்துனர்

Photos

View Similar profiles

  • Chelliah Nagaratnam Karainagar, Colombo, London - United Kingdom View Profile
  • Vallipuram Sivapalan Madduvil North, Germany, Kilinochchi View Profile