மரண அறிவித்தல்
பிறப்பு 26 OCT 1936
இறப்பு 16 MAY 2020
திருமதி மகேஸ்வரி வயிரவப்பிள்ளை
வயது 83
மகேஸ்வரி வயிரவப்பிள்ளை 1936 - 2020 தெல்லிப்பழை கிழக்கு இலங்கை
Tribute 36 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழை கிழக்கு தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி வயிரவப்பிள்ளை அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று பிரித்தானியா லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுப்பிள்ளை, இளையபிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கந்தபிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வயிரவப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயபவான்(பிரித்தானியா), ஜெசிந்தா(பிரான்ஸ்), ஜெயசீலன்(பிரித்தானியா), ஜெயந்தன்(டென்மார்க்), ஜனனி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கெளரி, சந்திரகுமார், யுகதேவி(ஜானு), கீதா, சசிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், பரமேஸ்வரி மற்றும் சிவனேஸ்வரி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரசன்னா, பிரீத்தி, சாருஐன், பவிசன், கவிசன், கரீஸ், கரீத், விதூஸ், சனுஸ், யதின், நிவேக்கா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, செல்வநாயகி, கந்தையா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சத்தியராணி, காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தமூர்த்தி, தவராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-05-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Angel Funeral Directors, 267 Allenby Rd, Southall UB1 2HB, UK எனும் முகவரில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:00 மணியளவில் Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London, NW7 1ND, UK எனும் முகவரில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் மிகக்குறைந்த உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயபவான் - மகன்
ஜெசிந்தா - மகள்
ஜெயசீலன் - மகன்
ஜெயந்தன் - மகன்
ஜனனி - மகள்

Photos

View Similar profiles