மரண அறிவித்தல்
பிறப்பு 15 OCT 1951
இறப்பு 30 MAR 2021
திருமதி நாகேஸ்வரன் மணிமேகலை
ஓய்வு பெற்ற Practice Nurse, Jaffna, Kuwait & London; Health Advocate Newham General Hospital and NAAS Counselor
வயது 69
நாகேஸ்வரன் மணிமேகலை 1951 - 2021 நெடுந்தீவு இலங்கை
Tribute 78 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் கிழக்கு கிளேஹோலை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரன் மணிமேகலை அவர்கள் 30-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை கதிரேசு தையல்நாயகி(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கதிரேசு நாகேஸ்வரன்(Station Superstores, East Ham, London) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. சத்திஜி, Dr. சாய்ஜி, Dr. வைதேகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லிசா, அலெக்ஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவபாக்கியம், சரஸ்வதி, சிவபாதம், சரோஜாதேவி, புஷ்பராணி, சந்திரவதனா, பராசக்தி, வசந்தகுமார், தவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஐயரட்ணம் ராஜராஜேஸ்வரி, செல்வராஜன், மோகனதாஸ் திருமங்கை, நித்தியானந்தராஜா, பேரின்பநாதன், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் கனகரத்தினம், நாகதேவன், தர்மலிங்கம், விஜயரட்ணம், உமாதேவி, குமுதினி, தேவாம்பிகை, லீலாவதி, நிரஞ்ஜனி, சகுந்தலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துஷ்யந்தி, தமயந்தி, பாமினி, தமிழ்மாறன், பன்னீர்செல்வன், காலஞ்சென்ற குமுதினி, சாந்தினி, சதீஷ்காந், சஞ்ஜீவ்காந், கார்திகா, சுரேஷ், ஹேமாஜினி, சியாம் சங்கர் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

காயத்திரி, நிதிலா, நிவேதன் ஆகியோரின் அன்பு மாமியும்,

குருதர்ஷினி, ஹேமதர்ஷனி, தயாநிதி, சுகேன், கஜேன், சஹானா,கயனி,சாய்ராம், மதுஷன், மீரா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

குருதர்ஷன், பிரியதர்ஷன், றோய் றொபின்சன், சுரம்யா, ரிஷிபன், பகவான், தஷான், கீரன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

Zoom link for Mrs Manimegalai Nageshwaran Funeral pooja

Time: Apr 12, 2021 09:30-12:30 London, UK (GMT+1)

https://zoom.us/j/92321029352?pwd=NEQ3aUovbFM3NGtwWE8xNW43eTNwZz09

ID: 923 2102 9352

Passcode: 481507 

 Link for crematorium 13:15-13:45 London, UK (GMT+1)

https://www.wesleymedia.co.uk/webcast-view

Login / Order ID: 89897

Password: yrpesbyr

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வு அரச விதி முறைகளுக்கு அமைய நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

க. நாகேஸ்வரன் - கணவர்
நா. சத்திஜி - மகன்
நா. சாய்ஜி - மகன்
ஹ. வைதேகி - மகள்
கிரோஜன் - பெறாமகன்
சிவபாக்கியம்(கிளி) - சகோதரி
சரஸ்வதி - சகோதரி
சிவபாதம் - சகோதரன்
சறோஜாதேவி(ராணி) - சகோதரி
புஷ்பராணி(பிள்ளை) - சகோதரி
சந்திரா - சகோதரி
வசந்தகுமார்(ராஜாஜி) - சகோதரன்
தவபாதம்(ராசா) - சகோதரன்
ராஜேஸ் - மைத்துனி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles

  • Parvathipillai Selvanayagam Periyapuliyalankulam, London - United Kingdom View Profile
  • Kathiravelu Pararajahsingam Neduntivu, Ramanathapuram, Koomankulam View Profile
  • Rajarthinam Vasanthalarani Achchuveli, Switzerland, Germany View Profile
  • Ratnasabapathy Sivanithy Malaysia, England - United Kingdom View Profile