- No recent search...

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் கிழக்கு கிளேஹோலை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரன் மணிமேகலை அவர்கள் 30-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை கதிரேசு தையல்நாயகி(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கதிரேசு நாகேஸ்வரன்(Station Superstores, East Ham, London) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. சத்திஜி, Dr. சாய்ஜி, Dr. வைதேகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லிசா, அலெக்ஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவபாக்கியம், சரஸ்வதி, சிவபாதம், சரோஜாதேவி, புஷ்பராணி, சந்திரவதனா, பராசக்தி, வசந்தகுமார், தவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஐயரட்ணம் ராஜராஜேஸ்வரி, செல்வராஜன், மோகனதாஸ் திருமங்கை, நித்தியானந்தராஜா, பேரின்பநாதன், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் கனகரத்தினம், நாகதேவன், தர்மலிங்கம், விஜயரட்ணம், உமாதேவி, குமுதினி, தேவாம்பிகை, லீலாவதி, நிரஞ்ஜனி, சகுந்தலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துஷ்யந்தி, தமயந்தி, பாமினி, தமிழ்மாறன், பன்னீர்செல்வன், காலஞ்சென்ற குமுதினி, சாந்தினி, சதீஷ்காந், சஞ்ஜீவ்காந், கார்திகா, சுரேஷ், ஹேமாஜினி, சியாம் சங்கர் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
காயத்திரி, நிதிலா, நிவேதன் ஆகியோரின் அன்பு மாமியும்,
குருதர்ஷினி, ஹேமதர்ஷனி, தயாநிதி, சுகேன், கஜேன், சஹானா,கயனி,சாய்ராம், மதுஷன், மீரா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
குருதர்ஷன், பிரியதர்ஷன், றோய் றொபின்சன், சுரம்யா, ரிஷிபன், பகவான், தஷான், கீரன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
Zoom link for Mrs Manimegalai Nageshwaran Funeral pooja
Time: Apr 12, 2021 09:30-12:30 London, UK (GMT+1)
https://zoom.us/j/92321029352?pwd=NEQ3aUovbFM3NGtwWE8xNW43eTNwZz09
ID: 923 2102 9352
Passcode: 481507
Link for crematorium 13:15-13:45 London, UK (GMT+1)
https://www.wesleymedia.co.uk/webcast-view
Login / Order ID: 89897
Password: yrpesbyr
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 12 Apr 2021 1:15 PM - 1:45 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447985143150
- Mobile : +16463273261
- Mobile : +447595910699
- Mobile : +447904906478
- Mobile : +94774443341
- Phone : +94242050523
- Mobile : +94770898156
- Mobile : +94775757411
- Mobile : +94750381389
- Mobile : +94776967461
- Mobile : +94778308499
- Mobile : +447464315618
- Mobile : +447393030201
- Mobile : +94784941678
- Phone : 94212220062
Our Heartfelt Condolences to Nageswaran and family. Thinking of you during this time of sorrow.