மரண அறிவித்தல்
பிறப்பு 10 SEP 1936
இறப்பு 12 MAR 2020
திரு பூபாலப்பிள்ளை எட்வட் துரைராஜா
வயது 83
பூபாலப்பிள்ளை எட்வட் துரைராஜா 1936 - 2020 மட்டக்களப்பு இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு கிரானைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலப்பிள்ளை எட்வட் துரைராஜா அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜரூபி(ரஜி), ரூபராஜன்(ரூபன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயமணி, பரிமளம், பத்மா, அற்புதமலர், ராணி, காலஞ்சென்றவர்களான ஜெயராஜ், அற்புதராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதாகரன், பிரதீபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வினுஷ்கா, றையன், லரிசா, லெவோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-04-2020 திங்கட்கிழமை அன்று இங்கிலாந்து ஸ்கன்த்தோர்ப்பில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

To comply with current regulations private funeral with family members only take place on the 6th April. Family is planning to have a memorial service for all friends and relatives at a later date. 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரூபராஜன் - மகன்

Photos

No Photos

View Similar profiles

  • Alagamma Tharmalingam Batticaloa, Araiyampathi View Profile
  • Ananthapavanam Kandiah Batticaloa, Colombo, Scarborough - Canada View Profile
  • Sangarapillai Shanmuganathan Nainativu 4th Unit, France, London - United Kingdom, Rugby - United Kingdom, Nainativu 3rd Unit View Profile
  • Eswarrani Anton Selvakumar Chunnakam, England - United Kingdom View Profile