மரண அறிவித்தல்
தோற்றம் 25 MAR 1936
மறைவு 19 MAY 2019
திருமதி சிகாமணி தர்மலிங்கம் (மணி)
வயது 83
சிகாமணி தர்மலிங்கம் 1936 - 2019 கரம்பன் கிழக்கு இலங்கை
Tribute 19 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கரம்பொன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சிகாமணி தர்மலிங்கம் அவர்கள் 19-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம்(வாமதேவன்) அவர்களின் அன்பு மனைவியும்,

நீலோசனி(நீலா),குணசீலன்(சீலன்), தவசீலன்(தவம்), பிரேமசீலன்(பபு), சுலோசனி(பபா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(செல்வம்), பசுபதி(ராசு), அழகம்மா(தங்கம்), மார்க்கண்டு, ரூபவதி(பூவும்) மற்றும் அமிர்தம்(குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவசோதிலிங்கம்(Adept Drivers Education), வசந்தமாலா(மாலா), புஷ்பலதா(லதா), வசந்தகுமாரி(வசந்தி), கணேசலிங்கம்(கணேஸ்) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகமுத்து, அன்னலட்சுமி, தியாகராஜா(கனகர்), ராஜகுமாரன், சச்சிதானந்தம், சகாதேவன், இரத்தினசபாபதி(செந்தில்) மற்றும் புனிதவதி(சரசு- இலங்கை), சிதரம்பரநாதன்(சிதம்பரம்) ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற ரூபி மற்றும் வியாழம்மா, விஜயலக்சுமி(கமலா) ஆகியோரின் சகலியும்,

சுதர்சன் - ஐஸ்வர்யா, சுகன்யா(Dottie)- சயந்தன், சோபிகா, சுஜன் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,

சஞ்சீபன், சாருகா, சரணிகா, ஷர்மிகா, ஷேலன் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,

சித்தாரா, ஏவன், அரையன், பிறைசன் ஆகியோரின் செல்லப்பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நீலா- சோதி
குணசீலன் - மாலா
தவம்- லதா
பபு- வசந்தி
பபா- கணேஸ்
குணம் - சச்சிதானந்தம் - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,தெங்கு தோட்டம்,கடலுணவு,பயன்தரு மரங்கள்,மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த ஊர்காவற்துறை கரம்பன் கிழக்கில்... Read More

Photos

No Photos

View Similar profiles