நன்றி நவிலல்
திரு செல்லையா இராசரெத்தினம் முன்னாள் இ.பொ. சா இலங்கை போக்குவரத்து சபை சாரதி பிறப்பு : 16 MAR 1935 - இறப்பு : 31 MAY 2020 (வயது 85)
பிறந்த இடம் கொட்டடி
வாழ்ந்த இடம் கனடா
செல்லையா இராசரெத்தினம் 1935 - 2020 கொட்டடி இலங்கை
நன்றி நவிலல்

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இராசரெத்தினம்  அவர்களின் நன்றி நவிலல்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட செல்லையா இராசரெத்தினம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +14165649796

தொடர்புகளுக்கு

ரஞ்சன் - மகன்
ரூபன் - மகன்
பாமா சிவா - மகள்
நந்தினி - பேத்தி
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.