மரண அறிவித்தல்
பிறப்பு 29 MAR 1959
இறப்பு 23 AUG 2019
திரு கதிர்காமத்தம்பி தர்மதேவன் (தேவன்)
ஓய்வுபெற்ற அம்புலன்ஸ் சாரதி
வயது 60
கதிர்காமத்தம்பி தர்மதேவன் 1959 - 2019 Navatkuda இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

மட்டக்களப்பு நாவற்குடாவைப் பிறப்பிடமாகவும், செங்கலடியை வசிப்பிடமாகவும்  கொண்ட கதிர்காமத்தம்பி தர்மதேவன்  அவர்கள் 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காளிக்குட்டி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கரத்தினம் அவர்களின் பாசமிகுக் கணவரும்,

மதுராங்கன்(வெற்றி FM, சூரியன் FM- முன்னாள் அறிவிப்பாளர், ஜேர்மனி), அனோஜன், துவாரகன்(கிழக்கு பல்கலைக்கழகம்),ரேக்காந்த், அபிஷானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சந்தானம், வாசுதேவன்(ராஜா ட்ரவல்ஸ்), அருள்பிரகாசம், மகாதேவன்(ஸ்ரீலங்கா டெலிகொம் - மட்டக்களப்பு), கௌரி, வாமதேவன்(ஓய்வுபெற்ற கிராமசேவகர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானம்மா, நேசம்மா, தங்கேஸ்வரி, பரமேஸ்வரி, தேவதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷாலினா(ஜேர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2019 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் செங்கலடி பொது இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு
மதுராங்கன் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Kangesu Arulanantham Karanavay East, London - United Kingdom View Profile
  • Sellamanikkam Ganesalingam Nallur, Rorschach - Switzerland, Basel - Switzerland View Profile