பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 15 AUG 1998
இறப்பு 09 MAR 2019
திரு உதயகுமார் சாதுரியன்
வயது 20
உதயகுமார் சாதுரியன் 1998 - 2019 பேர்ண், சுவிஸ் சுவிஸ்
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

சுவிஸ் Bern ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமார் சாதுரியன் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், உதயகுமார்(உதயன்- மயிலனி) தேவஜெனா(சகிலா- பலாலி) தம்பதிகளின் அன்பு மகனும்,  

கெவின், சயந்தன் ஆகியோரின் பாசமிகு தம்பியும், 

காலஞ்சென்ற நடேசு குணமணி, செபமாலை றட்ணம், புனிதறஞ்சிதம் ஆகியோரின் அன்புப் பேரனும், மற்றும் லில்லிராணி(லண்டன்), இரத்தினபூபதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும், 

புஸ்பராஜா(வில்வா-சுவிஸ்), சேகர், சங்கர், நிக்‌ஷன்(லண்டன்), டெனி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற விஜியா அவர்களின் அன்புப் பெறாமகனும், 

நற்குணமூர்த்தி(இலங்கை), ரவி, சாந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும், 

கருணாவதி(சுவிஸ்), உதயகுமாரி,விஜயகுமாரி,கமலகுமாரி(இலங்கை), சாந்தா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

முரளி
சாந்தன்
பண்பழகன்
வைகுந்தன்

கண்ணீர் அஞ்சலிகள்

Moorthi Switzerland 1 week ago
pl accept our
ஜெயன் Switzerland 1 week ago
சதுரியன்அவர்களின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துகொள்கின்றோம்.
Mr&Mrs Kanagarajah Vimala. Switzerland 1 week ago
Our deepest condolences for this great loss. Our lord give you streanth that is most needed to throug this difficcult times. Kanagarajah Vimala Swiss.
Manuel Christy United Kingdom 1 week ago
Udhayakumar Sathuriyan அவர்களின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துகொள்கின்றோம். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள்புரிவாராக. கிறிஸ்ரி குடும்பத்தினர் - பலாலி, லண்டன்.
Karan Switzerland 1 week ago
Enathu Alntha Anuthapankal
Thileepan Switzerland 1 week ago
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! ஓம் சாந்தி
Ram Switzerland 1 week ago
Heartfelt condolences
Selliah Moorthy Switzerland 1 week ago
Sincre Condolence
RIP BOOK United Kingdom 1 week ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Summary

Photos

No Photos