பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 19 JUL 1931
இறப்பு 02 DEC 2018
திரு நமசிவாயம் திருச்செல்வம் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அலுவலகர் நீர்ப்பாசனத்திணைக்களம் , முன்னாள் ஆங்கில ஆசிரியர், Old Boy of St. John's College, Jaffna
நமசிவாயம் திருச்செல்வம் 1931 - 2018 நாவற்குழி இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கச்சேரி, நல்லூர், திருகோணமலை வித்தியாலய வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் திருச்செல்வம் அவர்கள் 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சுப்பையா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற நமசிவாயம், செல்லம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற அருளம்பலம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிவச்செல்வன்(பிரான்ஸ்), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), பஞ்சரட்ணம் கெளரி(திருகோணமலை), இரவிக்குமார்(நோர்வே), நவநீதன்(லண்டன்), மகாமூர்த்தி(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவச்செல்வன் ரோகினி, கேதீஸ்வரன் ராஜி, கந்தையா பஞ்சரட்ணம், இரவிக்குமார் ஏஞ்சலின், நவநீதன் கலைவாணி, மகாமூர்த்தி அகிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற திரெளபவதிதேவி, தில்லைநடராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவமலர் தில்லைநடராஜன், காலஞ்சென்ற கந்தையா அன்னலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதுஷா சிவச்செல்வன், கரிகாலன் கேதீஸ்வரன், திரோசன் தீபிகா(பல் வைத்தியர்), அஜந்திகா பஞ்சரட்ணம், பஞ்சரட்ணம் தீபதர்ஷன், மெலானி இரவிக்குமார்(பல் வைத்தியர்), பிரணவன் நவநீதன், கார்த்திகன் நவநீதன், நிருஷன் நவநீதன், ஆதிஷ் மகாமூர்த்தி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2018 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தி. சிவச்செல்வன்
தி. கேதீஸ்வரன்
கெளரி பஞ்சரட்ணம்
தி. இரவிக்குமார்
தி. நவநீதன்
தி. மகாமூர்த்தி

Summary

Photos

No Photos