மரண அறிவித்தல்
பிறப்பு 22 OCT 1961
இறப்பு 03 JUL 2019
திரு இராசமாணிக்கம் குகதாஸ் (NSR மருமகன்)
கணக்காளர்
வயது 57
இராசமாணிக்கம் குகதாஸ் 1961 - 2019 வல்வெட்டித்துறை இலங்கை
Tribute 14 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வல்வெட்டித்துறை சந்தி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட இராசமாணிக்கம் குகதாஸ் அவர்கள் 03-07-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தெய்வேந்திரம், இராஜமாணிக்கம்(சின்னன்ணா) தம்பதிகளின் இரண்டாவது மகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

அர்ஜூன், ஷாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

முருகதாஸ்(இந்தியா), காலஞ்சென்ற மோகனதாஸ்(லண்டன்), இராஜேஸ்வரி(இந்தியா), அருந்தவதாஸ்(நியூசிலாந்து), யோகேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரி(கனடா), யோகதாஸ்(நோர்வே), பிரேமவதனா(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லக்ஷ்மி(கொழும்பு), சோதி(கொழும்பு NSR), Dr. குமரன்(கொழும்பு), தேவி மாறன்(கனடா), Dr.கெளரி பெர்னாண்டோ(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
இராஜேஸ்வரி - சகோதரி
முருகதாஸ் - சகோதரர்
குணம்
யோகேஸ்வரி - சகோதரி
சோதி - மைத்துனர்
அருந்தவதாஸ் - சகோதரர்
பிரேமவதனா - சகோதரி
யோகதாஸ் - சகோதரர்
பரமேஸ்வரி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,எதற்கும் பயப்படாத மக்களும், கப்பல் கட்டி வானிபம்... Read More

Photos

No Photos

View Similar profiles