மரண அறிவித்தல்
பிறப்பு 14 DEC 1929
இறப்பு 10 AUG 2019
திரு தம்பையா நாகராசா
இளைப்பாறிய ஆசிரியர்
வயது 89
தம்பையா நாகராசா 1929 - 2019 இணுவில் மேற்கு இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பையா நாகராசா அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், தாவடியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசம்பு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கந்தராஜா(அவுஸ்திரேலியா), யோகராஜா(ஜேர்மனி), இராஜரஞ்சனி(கனடா), தேவராஜா(கனடா), ராஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராசா(இளைப்பாறிய ஆசிரியர்), சண்முகலிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர்) மற்றும் சிவபுஸ்பம்(இளைப்பாறிய ஆசிரியர்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருபானந்தி, தர்சிகா, பாலசுப்ரமணியம், றேகா, விக்னராஜா மற்றும் சிவரூபன், சிவானி, சிவமயூரன், சிவரஞ்சன், சிவதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமனும்,

காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, சுகிர்தாம்பிகை மற்றும் சிவசுப்ரமணியம்(இளைப்பாறிய ஆசிரியர்- இலங்கை), காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், இராஜரட்ணம் மற்றும் ராஜலஷ்மி(லண்டன்), இரட்ணேஷ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சங்கரசிவம்பிள்ளை, நாகேஷ்வரி(லண்டன்), நாகேஷ்வரன்(லண்டன்), மனோகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

இராஜரட்ணம், கனகமணி, காலஞ்சென்ற இராசமணி, சின்னமணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பிரணவன், பிரனுஜன், மதுஷன், மிதுரா, சாகித்யா, மயிலோன், ஓவியா, சுருதிகா, ஆருகன், ஆதிரன், ராகவி, தானியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பாலன்
ராஜன்
காந்தன்
யோகன்
தேவன்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் இணுவில் மேற்கில் புகழ் பூத்த சீமான் திரு.தம்பையா அவர்தம் பாரியார் செல்லமுத்து அவர்களின் அருமைப்... Read More

Photos

View Similar profiles