மரண அறிவித்தல்
பிறப்பு 23 SEP 1946
இறப்பு 10 AUG 2019
அமரர் குழந்தைவேலு மகாலிங்கம்
முன்னாள் 5ஆம் குறுக்குத்தெரு முதலிகே பங்குதாரர் மற்றும் திருகோணமலை கனகம் மில் உரிமையாளர்
வயது 72
குழந்தைவேலு மகாலிங்கம் 1946 - 2019 புங்குடுதீவு 3ம் வட்டாரம் இலங்கை
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 3 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் , கொழும்பு, திருகோணமலை, இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு மகாலிங்கம் அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மாதேவி மகாலிங்கம் அவர்களின் பாசமிகு கணவரும்,

விஜிதா(M.B.A- இந்தியா),  தயாநிதி(M.B.M- பிரித்தானியா), கோபிகுமார்(M.Com- பிரித்தானியா), நிஷாந்தகுமார்(B.E- U.A.E), தீபகரன்(B.E- இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr.ஞானமோகன்(இந்தியா), கஜேந்திரன்(B.E- பிரித்தானியா), ரம்யா(B.B.A- பிரித்தானியா), கிரிசாந்தி(M.Sc- U.A.E), அருள்மொழி(B.E- இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

V. மகாலட்சுமி, K. ராமச்சந்திரன், K. மகேந்திரன்(கனடா), காலஞ்சென்ற B. பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரிஷிநாதன், ஹரினி, கவின், பிரனிதா, ஹர்ஜித், ரித்திஹாசினி, யவின் கெளதம் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கஜன்
கோபி
நிஷாந்தன்
ஹரன்
Life Story

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த... Read More

Photos

View Similar profiles

  • Kandasamy Jeyabalan Pungudutivu 3rd Ward, Oberburg - Switzerland View Profile
  • Thanaladsumy Shanumuganathan Pungudutivu 9th Ward, Trincomalee View Profile
  • Selvaseeralan Rajasegaran Paruththiyadaippu, Manchester - United Kingdom View Profile
  • Ponnusamy Kanagasabapathy Pungudutivu 3rd Ward, India View Profile