மரண அறிவித்தல்
பிறப்பு 09 SEP 1942
இறப்பு 19 FEB 2021
திரு மரியாம்பிள்ளை மரிசலின் (துரை)
வயது 78
மரியாம்பிள்ளை மரிசலின் 1942 - 2021 பருத்தித்துறை இலங்கை
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை மரிசலின் அவர்கள் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அந்தோணிப்பிள்ளை, லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான நீக்கிலாஸ், லூர்து, அந்தோனிக்கம்மா மற்றும் பிரான்செஸ்க்கா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேரியசிந்தா(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

செபமாலையம்மா(இலங்கை), றொபிண்(டென்மார்க்), கொலின்ஸ்(டென்மார்க்), ஒஸ்ரின்(நோர்வே), அல்விஸ்(டென்மார்க்), றஞ்சனா(இங்கிலாந்து), கொறற்றி(கனடா), தர்ஷினி(இலங்கை), பெலிக்ஸ்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வில்பிரட்(இலங்கை), ஞானம்(டென்மார்க்), அனுஷா(டென்மார்க்), கிறிஸ்ரின்(நோர்வே), வனிதா(டென்மார்க்), கிரி(இங்கிலாந்து), எட்வின்(கனடா), ஜஸ்டின்(இலங்கை), மதுரா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கமில்ரன், டிலக்சன், கனிஸ்ரன், கீர்த்தனா, ஷனா, டினிஸ்சன், டிக்ஸ்சன், விவீனா, மெலீனா, கெவின், அபினா, செறோனா, ஜேறோன், அஷ்லி, ஸ்ரெபினா, ரியானா, ஸ்ரெபான், ஜெய்டன், அஷ்டன் எலைஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-02-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்திலிருந்து மு.ப 09:00 மணிக்கு புனித அந்தோனியார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கடர்கரை வீதியில் அமைந்துள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தர்ஷினி - மகள்
கனிஷ்டன் - பேரன்
றொபின் - மகன்
கொலின்ஸ் - மகன்
ஒஸ்ரின் - மகன்
றன்சனா - மகள்
கொறற்றி - மகள்
பிரான்செஸ்க்கா - சகோதரி
அல்விஸ் - மகன்
பெலிக்ஸ் - மகன்
கமில்ரன் - பேரன்

Photos

No Photos

View Similar profiles

  • Pethurupillai Keethaponkalan Mandaitivu 4th Ward, California - United States View Profile
  • Vadivel Somasuntharam Ariyalai, Point Pedro View Profile
  • Chellappa Theiventharam Puliyangkoodal View Profile
  • Muthukumaru Arumugamsami Jaffna, Achchuveli, Landkreis Boblingen - Germany View Profile