பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 02 DEC 1998
இறப்பு 01 DEC 2018
செல்வன் பிரத்யக்ஷ சர்மா
பிரத்யக்ஷ சர்மா 1998 - 2018 Toronto - Canada கனடா
  • 02 DEC 1998 - 01 DEC 2018 (19 வயது)
  • பிறந்தது வாழ்ந்தது : Toronto - Canada
Tribute 31 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிரத்யக்ஷ சர்மா அவர்கள் 01-12-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், சரவணபவ சர்மா பாரதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,

சிவசாயுஜ்யஸ்ரீ சிவஞானசெல்வக் குருக்கள் அவர்களின் பௌத்ரனும்,

சிவசாயுஜ்யஸ்ரீ ராஜகோபால ஐயர் தேவி தம்பதிகளின் தௌகித்ரனும்,

ஸ்ரீமதி சிவஞான தங்கரத்தினாம்பாள் அவர்களின் அன்புப் பேரனும்,

சிவசாயுஜ்யஸ்ரீ நாரயணசுவாமி- ஸ்ரீமதி கீதா, சிவஸ்ரீ விஜயராகவன்- ஸ்ரீமதி சித்ரா, சிவஸ்ரீ லிங்கசாமி சர்மா- விஜயலக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சிவஸ்ரீ ஸ்ரீதர குருக்கள் திருச்செல்வம்பாள் தம்பதிகளின் மருமகனும்,

பிரஜாபதி, பிரக்ருதன், சிவாக்‌ஷன், திவ்யாக்‌ஷன், சரண்யா, ராகவி, ஐஷ்வர்யா, ஸ்ருதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அர்ச்சிதா, அக்‌ஷரன், திரிலோஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சிவஸ்ரீ சரவணபவ சர்மா- பாரதி
சிவஸ்ரீ லிங்கசாமி சர்மா- விஜயலக்ஷ்மி
சிவஸ்ரீ ஸ்ரீதரகுருக்கள்- திருச்செல்வாம்பாள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

It is with great sadness we announce the passing of Prathyakshan on December 1st 2018.Born on December 2nd 1998 in Toronto, ON, Prathyakshan had lost a long and... Read More

Photos

No Photos