பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 24 SEP 1935
இறப்பு 21 APR 2019
திரு ஆறுமுகம் குமாரசாமி
வயது 83
ஆறுமுகம் குமாரசாமி 1935 - 2019 கரிப்பட்டமுறிப்பு இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு ஐயம்பெருமாளைப் பிறப்பிடமாகவும், கற்சிலைமடு பேராறை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் குமாரசாமி அவர்கள் 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பசுபதி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

தங்கம்மா, கமலமுத்து, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தலட்சுமி(சாந்தி), காலஞ்சென்ற இராசநாயகம்(அப்பன்), சேதுகாவலன்(ராசன்), சிவாசீலன்(லண்டன்), தனலட்சுமி(ஆத்தை), ரேணுகா(பிரான்ஸ்), தரணிகா(தாரணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தவநாதன், ஜீவா, சுபாசினி, சிவசீலன், உதயசீலன்(பிரான்ஸ்), சிவஜெயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகரத்தினம், பூமணி, தவமணி, பரமேஸ்வரி, கிருஷ்ணராசா, மகேஸ்வரி, காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, சுப்பையா, காலஞ்சென்ற பரராசசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லிங்கேசன்(இந்தியா), துஸ்யந்தன்(பிரான்ஸ்), லக்கீதன், மேனகாசன், தீபிகா, எளிலரசி, லிதுசன், பிரவீன், பிரியதர்சினி, கபிலன், கஜீபன், புகழினி, பூர்விகா, தவிசன்(பிரான்ஸ்), தக்சயன்(பிரான்ஸ்), லக்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-04-2019 திங்கட்கிழமை பி.ப 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பேராறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனைவி
ராசன் - மகன்
சாந்தி - மகள்
சீலன் - மகன்
ஆத்தை - மகள்
ரேணா - மகள்
தாரணி - மகள்

Photos

No Photos