மரண அறிவித்தல்
பிறப்பு 12 APR 1973
இறப்பு 18 OCT 2020
திரு கணபதிபிள்ளை கிருஸ்ணரூபன்
வயது 47
கணபதிபிள்ளை கிருஸ்ணரூபன் 1973 - 2020 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Wales ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை கிருஸ்ணரூபன் அவர்கள் 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை பூமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற யேசுராசா, செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனிஸ்ரா(ஆஷா) அவர்களின் அன்புக் கணவரும்,

அலெக்சியா, அருஸ் அமெலியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அழகரட்ணம், சரோஜினிதேவி மற்றும் செல்வராஜா, ராஜேஸ்வரி, கௌசலாதேவி, சுசிலாதேவி, சற்குணாதேவி, கிருபாளினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சென்ஜோன்ராஜா, செனிஸ்ரா, ஜெனிஸ்ரா ரதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

Photos

View Similar profiles