மரண அறிவித்தல்
பிறப்பு 25 DEC 1934
இறப்பு 05 JUL 2019
திரு தம்பு செல்லத்துரை
வயது 84
தம்பு செல்லத்துரை 1934 - 2019 வண்ணார்பண்ணை இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வண்ணார்பண்ணை சீனியர் லேன் கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு செல்லத்துரை அவர்கள் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பாக்கியம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற மாரிமுத்து, நாகலிங்கம், இராசம் மற்றும் செல்லம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகராசா(விஞ்ஞானி- இலங்கை) மற்றும் மகேஸ்வரி(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), ஞானசேகரம்(பவா- டென்மார்க்), நாகதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கதிர்காமநாதன்(டென்மார்க்), அம்பிகை(கனடா), ஜெகதீஸ்வரன்(லண்டன்), உமாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீதர்(ரகு), சியாமளா, செல்வமதி, மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சர்மினி, மெலிசா, நிலுசா, மீனுசா, அபிலாஸ், சௌமியா, கபிஷன், றீனுசா, அபினேஸ், ஆர்த்திகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அம்பிகை - மகள்
ஸ்ரீதர் - மருமகன்
கண்ணன் - மகன்
ஜெகன் - மகன்
உமா - மகன்
ஞானசேகரம்(பவா) - மைத்துனர்
நிரோசன் - பெறாமகன்
செல்லம் - சகோதரி
பிரபா - பெறாமகன்
அகிலன் - பெறாமகன்

Summary

Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் வண்ணார்பண்ணையில் புகழ் பூத்த சீமான் திரு.தம்பு அவர்தம் பாரியார் திருமதி பார்வதி அவர்களின்... Read More

Photos

View Similar profiles