மரண அறிவித்தல்
அன்னை மடியில் 15 MAY 1975
ஆண்டவன் அடியில் 20 MAY 2019
திரு லூக்காஸ் வில்சன் (குட்டி)
வயது 44
லூக்காஸ் வில்சன் 1975 - 2019 குருநகர் இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford Lewisham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லூக்காஸ் வில்சன் அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற லூக்காஸ்(இரத்தினம்), அந்தோனியார் பிள்ளை(அழகு) தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினஜோதி(குட்டி) சுலோசனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோயினி(சறோ) அவர்களின் பாசமிகு கணவரும்,

வினுபா, விதுசனா, காலஞ்சென்ற விதுசன் மற்றும் வினுக்கா, ஸ்ரெபான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற விஜி மற்றும் வினோ(லண்டன்), ரவி(சுவிஸ்), பாபு(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டயான்(லண்டன்), சந்திரிக்கா(குட்டி), சுவைடா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மச்சானும்,

ராஜா, சொப்னா(இத்தாலி), னோனி, ஜெஸ்லி, சூட்டி, யூலி, ஜெந்தினி, செல்வன், ராஜ்குமார், தயா(குருநகர்), நிசாந்தன்- துசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டயானா, டினோஜன், டிலானி(லண்டன்), வெனிஸ்ரன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ரகுலன், ரனுசா, ஜெவிசன், றொக்சன், லொயிக்கா(சுவிஸ்), கியூபா, கீயூமன், கீர்த்தனா, கிஷான், சுதர்சன், சுபா, கல்கி, அருண், அபிஷேக், அபிசா, அபிசனா(குருநகர்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அருணா, லெபோன்சியா, விதுசா, கலிஸ்டன், இளங்குமரன் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

சறோ - மனைவி
லூக்காஸ் ரவி - சகோதரர்
ஜோன்சில்டா வினோ - சகோதரி
நிக்சன் பாபு - சகோதரர்
நிசாந்தன் - அத்தான்
ராஜா - மச்சான்
ராஜ்குமார் - அத்தான்
சூட்டி - மச்சாள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின் அன்மையில் உள்ள இடமும் கிறிஸ்தவ மக்கள் செறிந்து வாழும் இடமும்,வீரமும் எழுச்சியும் கொண்ட மக்களும்,கடலுணவு நிறைந்து காணப்படும் குருநகரில் லூக்காஸ்... Read More

Photos

No Photos

View Similar profiles