15ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 DEC 1939
இறப்பு 12 OCT 2005
அமரர் சின்னப்பு கதிரவேலு
ஸ்ரீ ஆனாந்தா ஸ்ரோஸ் உரிமையாளர்- முன்னாள் ஆட்டுப்பட்டித்தெரு, அஸ்கின் போறேஜ் பங்காளர், ஒட்டிசுட்டான்
இறந்த வயது 65
சின்னப்பு கதிரவேலு 1939 - 2005 புங்குடுதீவு 9ம் வட்டாரம் இலங்கை
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 25.10.2020


யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னப்பு கதிரவேலு அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

வாழ்க்கை என்பது இறைவன் அவன்
வகுத்த வரைதானே அடுக்கடுக்காக
ஆண்டுகள் பதினைந்து சென்றன
அருகில் நீங்கள் இல்லாததால் உங்கள்
அன்பு தனை இழந்தோமே நாம்!

அடுத்தொரு பிறப்பு உண்டென்றால்
அப்பொழுது மட்டுமல்ல- ஏழேழு
பிறப்பிலும் எமக்கே அப்பாவாய்
பிறந்திட வேண்டுகிறோம் அப்பா!

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது 

நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

View Similar profiles

  • Kanagasabai Selvarasa Pungudutivu 9th Ward, Wembley - United Kingdom View Profile
  • Kamalavathi Subramaniam Vannarpannai, Trincomalee View Profile
  • Subramanian Janaki Pungudutivu 6th Ward, Switzerland, Vaddakachchi View Profile