மரண அறிவித்தல்
பிறப்பு 26 DEC 1953
இறப்பு 11 JUN 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
பேராதனை MSC Agriculture Eng
வயது 65
மோகனகாந்தன் கந்தையா 1953 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Brown வீதியை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மோகனகாந்தன் கந்தையா அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கமலாம்பிகை(இளைப்பாறிய ஆசிரியர்கள்- புங்குடுதீவு) தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற கனகரத்தினம், விமலாம்பிகை(ஆசிரியர்கள்- நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

Pat, Sajanth, Thilo ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Renuka, Eva ஆகியோரின் அன்பு மாமனாரும், 
 
சாயாதேவி, ஞானகாந்தன், உமாதேவி, காலஞ்சென்ற தேவகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமார், அனுசியா, சர்மிளா, இராஜேஸ்வரி, இளங்கோ, இளவழகனார், ஞானேஸ்வரி, சிலோன்மணி, அன்பழகன், குமாரசிறி, யாழினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Zacharia, Rebecca, Reena, Mya ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நளினேஸ்வரி - மனைவி
சகோதரி
சஜந்த் - மகன்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த... Read More

Photos

No Photos

View Similar profiles