- No recent search...

யாழ். தெல்லிப்பழை கம்பனையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வநாதன் விஸ்வகுமார் அவர்கள் 13-02-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெகராஜசிங்கம் செல்வநாயகி(யாழ். சண்டிலிப்பாய் இந்து கல்லூரி Raja school ஸ்தாபகர்), காலஞ்சென்ற இரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற விஸ்வநாதன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணேஸ்வரி(இந்திரா- ஓட்டுமடம்(பிறப்பிடம்), லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
தரன்(லண்டன்), திலக்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகராஜன்(ராஜன்- அவுஸ்திரேலியா), விஜயலட்சுமி(ஜெயா- இலங்கை), காலஞ்சென்ற ஜெகராஜலட்சுமி(செல்லா- இலங்கை), இரத்தினலட்சுமி(பாப்பா- லண்டன்), ஈஸ்வரகுமார்(ஈசன்- லண்டன்), இரத்தினகுமார்(இரட்ணா- லண்டன்), சத்தியலட்சுமி(சத்தியா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேஸ்வரி(கணேஷ்- லண்டன்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
முருகதாசன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான அருமைநாயகம், திலகநாதன்(இலங்கை) மற்றும் விமலாதேவி(சந்திரா- அவுஸ்திரேலியா), சகுந்தலாதேவி(இலங்கை), சற்குணராணி(ஐக்கிய அமெரிக்கா), சோமசுந்தரம்(சோமண்ணை- லண்டன்), காலஞ்சென்றவர்களான இரவீந்திரன்(ரவி- பிரான்ஸ்), சண்முகநாதன்(கனடா), பஞ்சரஞ்சிதம்(ரஞ்சி- லண்டன்) மற்றும் சுகந்தி(லண்டன்), கலாவல்லி(கலா- லண்டன்), பாலகுமார்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(இலங்கை), குணசேகரம்(ஐக்கிய அமெரிக்கா), நாகேஷ்வரி(இலங்கை), சிறீதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும், செந்தூரன், கண்ணா(அவுஸ்திரேலியா), வீணா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
மயூராஜ்(ராஜ்- லண்டன்), நிரூபா(கனடா), கோகுலன்(கோபி- பிரான்ஸ்), ராகுலன்(ரகு- பிரான்ஸ்), சுகிர்த்தா(சுகி- பிரான்ஸ்), கவிதா(லண்டன்) ஆகியோரின் தாய் மாமனும்,
லத்தீஷ், பகிரதன்(பகி), தனுஷன், அர்த்தணா, ஜெசிக்கா(லண்டன்) ஆகியோரின் பெரிய தந்தையும்,
வாணி(அவுஸ்திரேலியா), அலி(லண்டன்), ரமேஷ், சுரேஷ், டினேஷ்(இலங்கை), நிந்துஜா(இத்தாலி), நிருபா, நிரூஷா, நிரூஷன்(கனடா), பிருந்தா, லகஷ்சன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஓதிரை(பிரான்ஸ்), அபர்ணா(அபி- லண்டன்), சுபிதாசன்(சுபி- பிரான்ஸ்) ஆகியோரின் பெரியப்பாவும்,
சபேஷ்(கனடா), ரோகினி, விஜிதா, ஜெயா(இலங்கை), கலா(ஜேர்மனி), உஷா, நிஷா(கனடா), பானு(ஐக்கிய அமெரிக்கா), நந்தபாலன் (பிரான்ஸ்), மணிவண்ணன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்.
ரங்கா, ரமேஷ், கண்ணன்(இலங்கை), ராஜ்(ஜேர்மனி), ரொணேஷ், சிறி(கனடா), ஐங்கரன்(ஐக்கிய அமெரிக்கா), மேகலை(பிரான்ஸ்), சோபிகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஸ்ரீஹரி(லண்டன்), யதூர்விவேகா, யதூர்விவேகன்(கனடா), இனயா, ஸ்ஷணா(பிரான்ஸ்), மாயா(லண்டன்), நிலு, நிரோ, லிதுர்சன், குவேதினி(இலங்கை), நிக்ஷனா(கனடா), நிலேஸ், வார்சா, சயாந்தன், சயாணா(கனடா), காருண்யா(ஜேர்மனி), அஜெய்(ஐக்கிய அமெரிக்கா), அக்ஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 22 Feb 2021 5:00 PM - 7:30 PM
- Tuesday, 23 Feb 2021 5:00 PM - 7:30 PM
- Wednesday, 24 Feb 2021 12:00 PM - 2:30 PM
- Wednesday, 24 Feb 2021 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest sympathies to all of your family members. May his soul rest in peace. OM SHANTHI SHANTHI SHANTHI