நன்றி நவிலல்
திரு கதிரித்தம்பி நடராசா Retired Civil Engineer- Dept of Public Works(Buildings), Colombo பிறப்பு : 15 JUN 1929 - இறப்பு : 10 SEP 2019 (வயது 90)
பிறந்த இடம் அராலி
வாழ்ந்த இடங்கள் கனடா கொழும்பு ஊரெழு
கதிரித்தம்பி நடராசா 1929 - 2019 அராலி இலங்கை
நன்றி நவிலல்

எங்களின் வளமான வழிகாட்டியாய் நின்று எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட எங்கள் குடும்பத்தலைவர் கதிரித்தம்பி நடராசா அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு எமது இல்லத்திற்கும், பார்வைக்கு வைக்கப்பட்ட மண்டபத்திற்கும் வருகை தந்து அஞ்சலி செலுத்தியவர்கள், வெளிநாடுகளில் இருந்தும் தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டும், மலர்வளையங்கள் சாத்தியும், கண்ணீர் அஞ்சலி பிரசுரங்கள் வெளியிட்டும், மற்றும் பல வகையிலும் உதவியவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

- அழைப்பிதழ் -

31ம் நாள் நினைவஞ்சலி October 10, 2019 at 11:00 570 McLaren Road, Toronto, ON M1J 1J8, Canada

தகவல்: அன்னாரின் 31ம் நாள் நினைவையொட்டி இலங்கையில் சிறுவர் இல்லத்திலும், கோவிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

இங்ஙனம், குடும்பத்தினர் +14162776005

தொடர்புகளுக்கு

தேவகி - மகள்
கண்ணன் - மகன்
ராஜ்மோகன் - மகன்
வாசுகி - மகள்
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்