மரண அறிவித்தல்
பிறப்பு 24 JUL 1934
இறப்பு 03 OCT 2019
திரு வேலுப்பிள்ளை கனகரெத்தினம் (ரத்தினம்)
வயது 85
வேலுப்பிள்ளை கனகரெத்தினம் 1934 - 2019 சரவணை கிழக்கு இலங்கை
Tribute 16 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கனகரெத்தினம் அவர்கள் 03-10-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான நடராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சர்வா(லண்டன்), பரன்(பிரான்ஸ்), தற்பரா(பிரான்ஸ்), வவி(லண்டன்), தயாளன்(லண்டன்), சிவா(பிரான்ஸ்), நிர்மலா(லண்டன்), மாலினி(ஜேர்மனி), ஜெகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான உலகநாயகி, கமலாம்பாள்(ராசாத்தி), கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், 

கயல், சிவராணி, காலஞ்சென்ற ராசா, கார்த்திகா, சுஜி, சுகந்தி, தர்மதாசன்(வவா),சதீஷ்வரன்(சதீஷ்), சுபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவம், ராசன், காலஞ்சென்ற கமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிறோஷன், கவிஷன், நிதுஷன், மிதுஷா, மிதுஷன், மிதுனன், கவிஷா, பரணிதா, பரணிகாந், பிரவீன், தருண், சருண், அருண், வினுஷா, தினுசா, திபிஷா, சர்வின், அஸ்வின், தறுசன், தினிஷா, ரிஷானி, டிலானி, றித்திக், ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

விஜயலட்சுமி - மனைவி
சர்வா - மகன்
பரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

வாழ்க்கையில் தனது சொந்த உழைப்பால் முன்னேறியவரும், உறவுகளிடம் பாசத்தை அதிகம் பொழிபவருமான வேலுப்பிள்ளை கனகரெத்தினம் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

யாழ்ப்பாணத்தின்... Read More

Photos

View Similar profiles