மரண அறிவித்தல்
பிறப்பு 29 MAY 1956
இறப்பு 17 APR 2019
திரு குணபாலசிங்கம் கிட்டினர் (சிங்கன்)
வயது 62
குணபாலசிங்கம் கிட்டினர் 1956 - 2019 கரவெட்டி இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை தண்ணீருற்றை வதிவிடமாகவும் கொண்ட குணபாலசிங்கம் கிட்டினர் அவர்கள் 17-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கிட்டினர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திரவியம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலம்சென்ற குணசீலன் மற்றும் குணாளினி(இலங்கை), பிரசாந்தன்(அவுஸ்திரேலியா), பார்த்தீபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலம்சென்ற சிவராசா, ஜெயக்கொடி(இலங்கை), அமிர்தலிங்கம்(சுவிஸ்), கனகசபை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராதாகிருஷ்ணன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சின்னம்மா கந்தையா(லண்டன்) அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

ரஜிந்தன், யஸ்மிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரியைகள் 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை ஊற்றங்கரை வீதி, தண்ணீருற்று, முள்ளியவளை என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பார்த்தீபன்

Summary

Photos

View Similar profiles