- No recent search...

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நைஜீரியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகாதேவி கருணாகரலிங்கம் அவர்கள் 19-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் கமலாம்பாள் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற ராமலிங்கம், அம்மணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கருணாகரலிங்கம்(நில அளவை திணைக்களம்- கொழும்பு) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சுலோக்ஷனா(கனடா), மனோஹரன்(இலங்கை), காலஞ்சென்ற இந்திராதேவி, செண்பகா(கனடா), கருணாஹரன்(கனடா), காலஞ்சென்ற இரட்னாஹரன், விஜயஹரன்(ஹரன் ஐயா- ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பீடம்- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரம்சோதி, கமலாக்ஷி, ஏகாம்பரம், குகப்பெருமாள், கமலாதேவி மற்றும் லலிதா(கனடா) சகுந்தலாதேவி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குடும்ப உறவுகள் மட்டும் நேரடி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியும்(Preregistration required).
நிகழ்வுகள்
- Monday, 25 Jan 2021 6:00 AM - 8:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
View Similar profiles
-
-
-
Vinasithamby Paramalingam Thanniiroottu, Mulliyavalai, Kanukkeny, London - United Kingdom View Profile
-
My deepest condolences. May her soul rest in peace.