Obituary
Born 13 DEC 1939
Died 07 MAY 2019
Mr Ratnasabapathy Sivanithy
Age 79
Ratnasabapathy Sivanithy 1939 - 2019 Malaysia Malaysia
Tribute 7 people tributed
Share your thoughts, memories..etc

Mr Ratnasabapathy Sivanithy was born in Malaysia and lived in London, England. He passed away peacefully on Tuesday 7th May 2019.

Nithy as he was fondly known to all, was a devoted Father and  Husband.

He was the Loving son of the late Mr Ratnasabapathy and Mrs Sivayokammah 

Dearly beloved Husband of Rajeswary.

Dearest Father of Rajanbabu and Dushyanthan.

Beloved Brother of Sivananthan(USA).

Loving Father-in-law of Suhanya.

Beloved Brother-in-law of Yeeswariyammah(USA) and uncle of Pamini(USA).

Loving Grandfather of Nathan and Yasmin.

This Notice is Provided for all Family and Friends.


மலேசியாவைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரட்ணசபாபதி சிவநிதி அவர்கள் 07-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ரட்ணசபாபதி சிவயோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜன்பாபு, துஷ்யந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவநந்தன்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுகன்யா அவர்களின் அன்பு மாமனாரும்,

ஈஸ்வரியம்மா(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

பாமினி(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

நேதன், யாஸ்மின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Informed by: குடும்பத்தினர்

Events

Contacts

Rajanbabu - Son
Rajeswary - Wife

Photos

No Photos

View Similar profiles

  • Markandu Theiventhiram Sithangkeni, Sangarathai View Profile
  • Sribalagangathevi Rajarathinam Thellipalai, London - United Kingdom View Profile
  • Elaiyathambi Sathiyamoorthy Nunavil, London - United Kingdom View Profile
  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile