மரண அறிவித்தல்
பிறப்பு 20 DEC 1948
இறப்பு 17 MAY 2019
திருமதி சிவநாயகி ஜெயபாலன்
முன்னாள் இலங்கை வங்கி, போக்குவரத்து அமைச்சின் பணியாளர்
வயது 70
சிவநாயகி ஜெயபாலன் 1948 - 2019 மூளாய் இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் வடக்கு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாயகி ஜெயபாலன் அவர்கள் 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாநாயகம் திருச்செல்வம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீவரெத்தினம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற விவேகானந்தன்(அவுஸ்திரேலியா) மற்றும் சிவானந்தன்(லண்டன்), தெய்வநாயகி(சிங்கபூர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசண்முகசிகாமணி, சாந்தினி, பிரபாலினி, தனபாலசிங்கம், சந்திரபாலா, பாலச்சந்திரன், இரஞ்சினிதேவி, காஞ்சனாதேவி, கமலா, சிவபாலன், சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சயந்தன், கஜேந்தினி, மதூரிக்கா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 19-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில்  பார்வைக்கு வைக்கப்பட்டு, 20-05-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயபாலன் - கணவர்
தனபாலசிங்கம் - மைத்துனர்
சந்திரபாலா - மைத்துனர்
பாலச்சந்திரன் - மைத்துனர்
இரஞ்சினிதேவி - மைத்துனி
காஞ்சனாதேவி - மைத்துனி
சிவபாலன் - மைத்துனர்
சத்தியமூர்த்தி - மைத்துனர்
கமலா - மைத்துனி

Summary

Life Story

இலங்கையின் அழகு நிறைந்ததும் படித்தவர்களைக் கொண்டதும், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்ப்பாணம் மூளாயில் சபாநாயகம்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Sivanayagam Krishnalingam Moolay, Alaveddi, Ramapuram - India View Profile
  • Ravi Kandiah Sri Lanka, United States, Canada View Profile
  • Ponnaiya Thamotharampillai Pungudutivu, Nainativu, Thiruvaiyaru View Profile
  • Sriskantharajah Sathasivampillai Chavakachcheri, Colombo View Profile