மரண அறிவித்தல்
பிறப்பு 09 APR 1934
இறப்பு 06 MAY 2019
திரு தம்பிபிள்ளை சின்னதுரை
வயது 85
தம்பிபிள்ளை சின்னதுரை 1934 - 2019 தையிட்டி இலங்கை
Tribute 10 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். காங்கேசன்துறை தையிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சின்னதுரை அவர்கள் 06-05-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிபிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, றோசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஜெயமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்தி(இலங்கை), வசந்தி(லண்டன்), செவ்வந்தி(பிரான்ஸ்), சாந்தி(பிரான்ஸ்), ஆனந்தி(லண்டன்), றுபேந்தி(கனடா), தமயந்தி(லண்டன்), ரவி(பிரான்ஸ்), பவாணி(பிரான்ஸ்), சுமதி(இலங்கை), யூட்(குலேன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், சின்னையா, சின்னம்மா, மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இறையாசி, அழகம்மா(இலங்கை), காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, நவரட்டிணம், திரேசம்மா மற்றும் புஸ்பம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெயரட்ணம், அரியரெட்ணம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விக்ரர்(இலங்கை), யோகநாதன்(இலங்கை), கந்தசாமி(பிரான்ஸ்), புவனேஸ்வரன்(பிரான்ஸ்), ஆனந்தநாயகம்(லண்டன்), லோகேந்திரன்(கனடா), சரவணபவான்(லண்டன்), சூரியலதா(பிரான்ஸ்), இரட்ணசிங்கம்(பிரான்ஸ்), யூட்(இலங்கை), றொசிற்றா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்திராதேவி, இராசகுமார், ஜெயக்குமார், றஞ்சினிதேவி, ரவீந்திரன் ஆகியோரின் சிறிய தந்தையும்,

சத்தியானந்தமலர், இராஜகுலதேவி, விமலாதேவி, இந்திராதேவி, சாந்தினிதேவி, சறோஜினிதேவி, குமரகுலசிங்கம், குணசிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனற், அஜித், சிறாணி, ராஜன், ஜோதினி, அருட்சகோதரி நிஷாந்தினி(செபமாலைக் கன்னியர்சபை), பிரபா, கனிஸ்ரா, சதீஸ், சந்துரு, பிரியா, சஞ்யு, சயு, ராஜி, ராஜா, லக்‌ஷி, தர்சன், குறோசன், தாரினி, காயத்திரி, றொமான், றொமினா, சஜி, சோபினா, குலேந்தினி, பிருந்தா, ஹரிஷ், கிறிஷா, றைசா, கென்ஸா, அபிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஷகான், ஷவீன், மக்டலினி, அனுஷியன், அனோஷியன், ஷியானு, றெகாணா, திஷாந்தன், றிதுஷன், அஜய், அருண், அனுஷா, எர்வின், கல்வின், யோகான், லேயா, மக்சோன்ஸ், எமா, எவான், எல்வின், செறோன், அசின், எய்மி, ஏட்ரியன், ஏவா, டியா, தசா, யோசுவா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

ரவி - மகன்
குலேன்(Jude) - மகன்
சதீஸ் - பேரன்
செவ்வந்தி - மகள்
ஆனந்தி - மகள்
றுபேந்தி - மகள்
ஜெயந்தி - மகள்
சாந்தி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,படித்த மக்களை அதிகம் கொண்டதும்,வாழைத்தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ். காங்கேசன்துறை... Read More

Photos

View Similar profiles

  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile
  • Markandu Theiventhiram Sithangkeni, Sangarathai View Profile