மரண அறிவித்தல்
மண்ணில் 29 JAN 1938
விண்ணில் 09 AUG 2020
திருமதி சண்முகலிங்கம் சரஸ்வதி
வயது 82
சண்முகலிங்கம் சரஸ்வதி 1938 - 2020 கச்சேரியடி இலங்கை
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூர் கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சரஸ்வதி அவர்கள் 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், செல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் திருநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன்(பாலா- பிரான்ஸ்), விஜயகுமார்(லெபனான்- பிரான்ஸ்) மற்றும் வதனி(லண்டன்), சுவேந்தினி(பிரான்ஸ்), றஜனி(பிரான்ஸ்), சுதர்சன்(சுதா- லண்டன்), சுகந்தினி(பிரான்ஸ்), சுதர்சினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாந்தி(பிரான்ஸ்), வசந்தி(பிரான்ஸ்), ஸ்ரீரஞ்சிதன்(லண்டன்), காலஞ்சென்ற கமலேந்திரன்(பிரான்ஸ்), லஜீந்திரன்(பிரான்ஸ்), சுஜிதா(லண்டன்), உருத்திரா(பிரான்ஸ்), நித்தியானந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற பரமசாமி, தம்பிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, கனகசபை, தர்மலிங்கம் மற்றும் சுப்பிரமணியம்(இலங்கை), யோகராசா(லண்டன்), புஸ்பராணி(இலங்கை), அழகம்மா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற ஜெயலக்சுமி(ஜேலு) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

தனுசன், தர்சனா, பாதுசன், டீப்தியா, கபிலன், அபிநயா, வினோஜா, அஸ்வின், அரவின், சங்கீதா, ராஜூ, உஷாந்தன், அஸ்வினி, றஜிந்தன், கிரிசாந்த், சௌமியா, டிலக்ஸா, அபிசன், அக்ஸ்மன், ருசிதா, ஹரிதா, லிவிதா, அக்சயா, வர்சா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மேகா, தொசிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Summary

Photos

View Similar profiles