மரண அறிவித்தல்
அன்னை மடியில் 14 OCT 1968
இறைவன் அடியில் 02 APR 2021
திரு வரதராஜன் செல்லத்துரை (ராசன்)
வயது 52
வரதராஜன் செல்லத்துரை 1968 - 2021 அனலைதீவு இலங்கை
Tribute 23 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட வரதராஜன் செல்லத்துரை அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,

திபிஷன், அபிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வாமதேவன்(ஜேர்மனி), காலஞ்சென்ற வாசுதேவன் மற்றும் கலாநிதி(ஜேர்மனி), வதனதேவன்(ஜேர்மனி), பத்மநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் ஆருயிர்த் தம்பியும்,

குமுதா, குமரகுருபரன், கிருஸ்ணகலா, வசந்தராணி, கோபாலசிங்கம், காலஞ்சென்ற குணராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Funeral Live:

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/85923424927?pwd=TnRDaFd2NnRVSTNsNnNMS3g4YkExZz09#success

Meeting ID: 859 2342 4927
Passcode: 707115


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திபிஷன்
குமுதினி
வாமதேவன்
கலாநிதி
வதனதேவன்
பத்மநாதன்
கோபால்
அருணன்

Summary

Photos

View Similar profiles