மரண அறிவித்தல்
தோற்றம் 06 FEB 1966
மறைவு 16 SEP 2020
திரு செல்லப்பா இரவீந்திரநாதன்
வயது 54
செல்லப்பா இரவீந்திரநாதன் 1966 - 2020 தெல்லிப்பழை இலங்கை
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா இரவீந்திரநாதன் அவர்கள் 16-09-2020 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானர்.

அன்னார், தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லப்பா, மாமங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், நாவலடி ஊரிக்காட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வமாணிக்கம், உருக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

கஜானன், கஜிபன், கஜானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயராணி, ஜெகநாதன், பத்மநாதன், மல்லிகாதேவி மற்றும் காலஞ்சென்ற ராதா, காத்தவராஜர்ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலசந்திரன்(லண்டன்), இராசேந்திரம்(லண்டன்), மகேந்திரன்(பிரான்ஸ்), ஞானேஸ்வரி, செல்வேஸ்வரி, சறோஜாதேவி(கனடா), காலஞ்சென்ற சுதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கஜானன் - மகன்
மகேந்திரன் - மைத்துனர்
ஜெகநாதன்(பாபு) - சகோதரர்
பத்மநாதன் - சகோதரர்
சசி - மருமகள்
மல்லிகா - சகோதரி

Summary

Photos

View Similar profiles

  • Supper Kandiah Rajasingam Thellipalai, United Kingdom View Profile
  • Vaithilingam Thiruselvarajah Kondavil, Chennai - India View Profile
  • Annaluxmi Ramanathan Neerveli South, Wellawatta, Inuvil East View Profile
  • Erambu Sellamma Pungudutivu 10th Ward, Germany, Kilinochchi View Profile