மரண அறிவித்தல்
தோற்றம் 17 APR 1965
மறைவு 16 MAY 2020
திரு வேலுப்பிள்ளை வேணீஸ்வரன்
வயது 55
வேலுப்பிள்ளை வேணீஸ்வரன் 1965 - 2020 எழுதுமட்டுவாள் தெற்கு இலங்கை
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வேணீஸ்வரன் 16-05-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(சிவக்கொழுந்து விதானையார்), இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், ஆனந்தநடராஜா மாதினியார் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகத்ஜனனி அவர்களின் பாசமிகு கணவரும்,

வினுஷன், ஜனந்தன், லக்ஸ்மிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற விக்னேஸ்வரன், நகுலேஸ்வரி(மீசாலை கமலாம்பிகை வித்தியாலயம்), பவானி(யாழ் மீசாலை வீரசிங்கம் ஆரம்பப்பாடசாலை), பாஸ்கரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசு, காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, குணரட்ணம் மற்றும் சிறீராசா, சண்முகராசா(எழுதுமட்டுவாழ் தபாலகம்), சசிகலா(அவுஸ்திரேலியா), சாந்தகுமார், சிவகுமார்(சுவிஸ்), ஓங்காரணி, சிறீதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தியாகேஸ்வரன்(பிரான்ஸ்), திலகேசன்(பிரான்ஸ்), மகேசன்(பிரான்ஸ்), வேணுகோபன்(யாழ் பல்கலைக்கழகம்), நவநீதன்(சிவபூமி பாடசாலை), பானுஜா(மக்கள் வங்கி கொடிகாமம்), குணஜா(பிரதேச செயலகம் பளை), பைரவி(பேராதனைப் பல்கலைக்கழகம்), ரகுவர்மா(யாழ் பல்கலைக்கழகம்), பிருந்தாபன்(சாவகச்சேரி இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாகித்ஜன்(அவுஸ்திரேலியா), சாகீத்ஜா(அவுஸ்திரேலியா), தரிணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அவரது இறுதி அஞ்சலியில் 20 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெகத்ஜனனி - மனைவி
பிள்ளைகள்

Photos

View Similar profiles